File: privacy_sandbox_strings_ta.xtb

package info (click to toggle)
chromium 139.0.7258.127-1
  • links: PTS, VCS
  • area: main
  • in suites:
  • size: 6,122,068 kB
  • sloc: cpp: 35,100,771; ansic: 7,163,530; javascript: 4,103,002; python: 1,436,920; asm: 946,517; xml: 746,709; pascal: 187,653; perl: 88,691; sh: 88,436; objc: 79,953; sql: 51,488; cs: 44,583; fortran: 24,137; makefile: 22,147; tcl: 15,277; php: 13,980; yacc: 8,984; ruby: 7,485; awk: 3,720; lisp: 3,096; lex: 1,327; ada: 727; jsp: 228; sed: 36
file content (114 lines) | stat: -rw-r--r-- 66,287 bytes parent folder | download | duplicates (5)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1045545926731898784">இந்தத் தளம், <ph name="SET_OWNER" /> வரையறுத்துள்ள தளங்களின் குழுவைச் சேர்ந்தது. குழுக்கள் எதிர்பார்த்தபடி இயங்குவதற்காக அது உங்கள் செயல்பாடுகளைக் குழு முழுவதற்கும் பகிரலாம்.</translation>
<translation id="1055273091707420432">4 வாரங்களுக்கு முந்தைய விளம்பரத் தலைப்புகளை Chromium தானாகவே நீக்கும்</translation>
<translation id="1184166532603925201">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பயன்படுத்துவதில் இருந்து தளங்களை Chrome தடுக்கும்</translation>
<translation id="1297285729613779935">'தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்' அம்சம், உங்கள் பிரவுசிங் பதிவுகளையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் அதேநேரத்தில் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் தளங்களை அனுமதிக்கிறது. தொடர்ந்து பிரவுஸ் செய்யும்போது, நீங்கள் பார்க்கும் தளங்களில் நேரத்தைச் செலவிடும் விதம் போன்ற உங்கள் செயல்பாட்டு விவரங்களை மற்ற தளங்கள் பயன்படுத்தி தொடர்புடைய விளம்பரங்களைப் பரிந்துரைக்கும். அமைப்புகளுக்குச் சென்று இந்தத் தளங்களின் பட்டியலைப் பார்க்கலாம், தேவையில்லாத தளங்களைத் தடுக்கலாம்.</translation>
<translation id="132963621759063786">தளங்களுடன் நீங்கள் பகிரும் செயல்பாட்டுத் தரவை 30 நாட்களுக்குப் பிறகு Chromium நீக்கும். ஒரு தளத்தை மீண்டும் பார்த்தால் பட்டியலில் அது மறுபடியும் காட்டப்படக்கூடும். <ph name="BEGIN_LINK1" />Chromiumமில் உங்கள் விளம்பரத் தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="LINK_END1" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="1355088139103479645">எல்லாத் தரவையும் நீக்கவா?</translation>
<translation id="1472928714075596993"><ph name="BEGIN_BOLD" />எந்தெந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது:<ph name="END_BOLD" /> உங்கள் சமீபத்திய பிரவுசிங் பதிவுகள், இந்தச் சாதனத்தில் Chromeமைப் பயன்படுத்தி நீங்கள் பார்த்த தளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் விளம்பரத் தலைப்புகள் இருக்கும்.</translation>
<translation id="1559726735555610004">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனங்கள் பொதுவில் தெரிவிப்பதை Google அவசியமாக்குகிறது. சில தளங்கள் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்கள் மேலும் பல அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம். உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடனும் அதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். Google உங்கள் தரவை எப்படிப் பாதுகாக்கிறது என்பதை எங்கள் <ph name="BEGIN_LINK" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="END_LINK" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="1569440020357229235">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. இந்தக் குக்கீகளைச் சார்ந்துள்ள தளம் செயல்படவில்லை என்றால், <ph name="BEGIN_LINK" />மூன்றாம் தரப்புக் குக்கீகளுக்கான தற்காலிக அணுகலை அந்தத் தளத்திற்கு வழங்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="1716616582630291702"><ph name="BEGIN_BOLD" />இந்தத் தரவைத் தளங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன?<ph name="END_BOLD" /> நீங்கள் பிரவுசிங் செய்யும்போது உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை Chrome குறித்துக்கொள்ளும். கலைகள், பொழுதுபோக்கு, ஷாப்பிங், விளையாட்டு போன்ற தலைப்பு லேபிள்கள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்டிருக்கும். பின்னர் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, தொடர்புடைய தலைப்புகளை Chromeமில் இருந்து நீங்கள் பார்க்கும் தளம் பெற முடியும்.</translation>
<translation id="1732764153129912782">விளம்பரத் தனியுரிமை அமைப்புகளில் நீங்கள் மாற்றங்களைச் செய்யலாம்</translation>
<translation id="1780659583673667574">உதாரணமாக, இரவு உணவிற்கான ரெசிபிகளைக் கண்டறிய ஒரு தளத்திற்குச் சென்றால், நீங்கள் சமையலில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று அந்தத் தளம் கருதும். பின்னர் நீங்கள் மற்றொரு தளத்திற்குச் செல்லும்போது மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவை போன்ற தொடர்புடைய விளம்பரம் காட்டப்படக்கூடும். நீங்கள் முன்னர் பார்த்த தளம் இதைப் பரிந்துரைக்கும்.</translation>
<translation id="1818866261309406359">தொடர்புடைய தளங்களின் தரவைப் புதிய பக்கத்தில் நிர்வகிக்கும்</translation>
<translation id="1887631853265748225">உங்களுக்கான பிரத்தியேக விளம்பரங்களை இணையதளங்களும் விளம்பரக் கூட்டாளர்களும் காட்டும்போது உங்களைப் பற்றி எந்தெந்தத் தகவல்களை அவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த விளம்பரத் தனியுரிமை அம்சங்கள் உதவுகின்றன.</translation>
<translation id="1954777269544683286">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="2004697686368036666">சில தளங்களில் உள்ள அம்சங்கள் செயல்படாமல் போகக்கூடும்</translation>
<translation id="2089118378428549994">இந்தத் தளங்களிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்</translation>
<translation id="2089807121381188462"><ph name="BEGIN_BOLD" />இந்தத் தரவை நீங்கள் எப்படி நிர்வகிக்கலாம்?<ph name="END_BOLD" /> 30 நாட்களுக்கு முந்தைய தளங்களை Chrome தானாகவே நீக்கிவிடும். நீங்கள் மீண்டும் பார்க்கும் தளம் பட்டியலில் மறுபடியும் காட்டப்படக்கூடும். எப்போது வேண்டுமானாலும் Chrome அமைப்புகளுக்குச் சென்று, விளம்பரங்களைப் பரிந்துரைப்பதிலிருந்து ஒரு தளத்தைத் தடுக்கலாம், தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்களை முடக்கலாம்.</translation>
<translation id="2096716221239095980">எல்லாத் தரவையும் நீக்கு</translation>
<translation id="2235344399760031203">மூன்றாம் தரப்புக் குக்கீகள் தடுக்கப்பட்டுள்ளன</translation>
<translation id="235789365079050412">Google தனியுரிமைக் கொள்கை</translation>
<translation id="235832722106476745">4 வாரங்களுக்கு முந்தைய விளம்பரத் தலைப்புகளை Chrome தானாகவே நீக்கும்</translation>
<translation id="2496115946829713659">உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="2506926923133667307">உங்கள் விளம்பரத் தனியுரிமையை நிர்வகிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="259163387153470272">உங்களுக்கான விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, நீங்கள் பார்க்கும் தளங்களில் நேரத்தைச் செலவிடும் விதம் போன்ற உங்கள் செயல்பாட்டு விவரங்களை விளம்பரக் கூட்டாளர்களும் தளங்களும் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="2669351694216016687">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனங்கள் பொதுவில் தெரிவிப்பதை Google அவசியமாக்குகிறது. சில தளங்கள் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்கள் மேலும் பல அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம். உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடனும் அதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK1" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="LINK_END1" />.</translation>
<translation id="2842751064192268730">பிரத்தியேகமான விளம்பரங்களைக் காட்டுவதற்காக உங்களைப் பற்றிய எந்தெந்தத் தகவல்களைத் தளங்களும் அவற்றின் விளம்பரக் கூட்டாளர்களும் தெரிந்துகொள்ளலாம் என்பதை விளம்பரத் தலைப்புகள் கட்டுப்படுத்துகின்றன. உங்கள் சமீபத்திய பிரவுசிங் பதிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை Chrome குறித்துக்கொள்ளலாம். நீங்கள் பார்க்கும் தளம் பின்னர் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, தொடர்புடைய தலைப்புகளை Chromeமில் இருந்து பெற முடியும்.</translation>
<translation id="2937236926373704734">உங்களுக்குத் தேவையில்லாத தளங்களைத் தடுக்கலாம். 30 நாட்களுக்கு முந்தைய தளங்களைப் பட்டியலில் இருந்து Chromium தானாகவே நீக்கும்.</translation>
<translation id="2979365474350987274">மூன்றாம் தரப்புக் குக்கீகள் வரம்பிடப்பட்டுள்ளன</translation>
<translation id="3045333309254072201">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. இந்தக் குக்கீகளைச் சார்ந்துள்ள தளம் செயல்படவில்லை என்றால், <ph name="START_LINK" />மூன்றாம் தரப்புக் குக்கீகளுக்கான தற்காலிக அணுகலை அந்தத் தளத்திற்கு வழங்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="3046081401397887494">உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரம் பிரத்தியேகமானதா என்பது பல காரணிகளைப் பொறுத்தது. இந்த அமைப்பு, <ph name="BEGIN_LINK1" />தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்<ph name="LINK_END1" />, உங்கள் <ph name="BEGIN_LINK2" />குக்கீ அமைப்புகள்<ph name="LINK_END2" />, நீங்கள் பார்க்கும் தளம் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குகிறதா போன்றவை இதிலடங்கும்.</translation>
<translation id="3187472288455401631">விளம்பர அளவீடு</translation>
<translation id="3425311689852411591">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்து இருக்கும் தளங்கள் எதிர்பார்த்தபடி செயல்படும்</translation>
<translation id="3442071090395342573">தளங்களுடன் நீங்கள் பகிரும் செயல்பாட்டுத் தரவை 30 நாட்களுக்குப் பிறகு Chromium நீக்கும். ஒரு தளத்தை மீண்டும் பார்த்தால் பட்டியலில் அது மறுபடியும் காட்டப்படக்கூடும். <ph name="BEGIN_LINK" />Chromiumமில் உங்கள் விளம்பரத் தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="END_LINK" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="3467081767799433066">விளம்பர அளவீட்டின் மூலம், தளங்களில் காட்டப்படும் விளம்பரங்களின் செயல்திறனை அளவிடுவதற்காக அவற்றுக்கிடையே குறைந்த அளவிலான தரவு வகைகள் பகிரப்படும். உதாரணமாக, ஒரு தளத்தைப் பார்த்த பிறகு நீங்கள் பர்ச்சேஸ் செய்தீர்களா என்பது போன்ற தரவு.</translation>
<translation id="3624583033347146597">மூன்றாம் தரப்புக் குக்கீக்கான விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="3645682729607284687">உங்களின் சமீபத்திய பிரவுசிங் பதிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை Chrome குறித்துக்கொள்ளும். உதாரணத்திற்கு, விளையாட்டு, ஆடைகள் போன்ற மேலும் பல விஷயங்கள்.</translation>
<translation id="3696118321107706175">உங்கள் தரவைத் தளங்கள் பயன்படுத்தும் விதம்</translation>
<translation id="3749724428455457489">'தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்' குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="3763433740586298940">உங்களுக்குத் தேவையில்லாத தளங்களைத் தடுக்கலாம். 30 நாட்களுக்கு முந்தைய தளங்களை பட்டியலில் இருந்து Chrome தானாகவே நீக்கும்.</translation>
<translation id="385051799172605136">பின்செல்லும்</translation>
<translation id="3873208162463987752">உங்களை உள்நுழைந்த நிலையில் வைத்திருத்தல், உங்கள் தள அமைப்புகளை நினைவில்கொள்ளுதல் போன்ற செயல்களை எதிர்பார்த்தபடி தளங்கள் செய்வதற்கு உதவ, தொடர்புடைய தளங்கள் அவற்றுக்குள்ளேயே மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பகிர்ந்துகொள்ளும். இந்தத் தரவுக்கான அணுகல் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதை விளக்குவது தளங்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="390681677935721732">தளங்களுடன் நீங்கள் பகிரும் செயல்பாட்டுத் தரவை 30 நாட்களுக்குப் பிறகு Chrome நீக்கும். ஒரு தளத்தை மீண்டும் பார்த்தால் பட்டியலில் அது மறுபடியும் காட்டப்படக்கூடும். <ph name="BEGIN_LINK" />Chromeமில் உங்கள் விளம்பரத் தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="END_LINK" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="3918378745482005425">சில அம்சங்கள் செயல்படாமல் போகலாம். இருப்பினும், தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.</translation>
<translation id="3918927280411834522">தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்.</translation>
<translation id="4009365983562022788">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனங்கள் பொதுவில் தெரிவிப்பதை Google அவசியமாக்குகிறது. சில தளங்கள் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்கள் மேலும் பல அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம். உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடனும் அதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். எங்கள் <ph name="BEGIN_LINK1" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="LINK_END1" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4053540477069125777"><ph name="RWS_OWNER" /> வரையறுத்துள்ள தொடர்புடைய தளங்கள்</translation>
<translation id="417625634260506724">இந்தப் பட்டியலில் உள்ள தளங்கள் பயன்படுத்திய மொத்தச் சேமிப்பகம்: <ph name="TOTAL_USAGE" /></translation>
<translation id="4177501066905053472">விளம்பரத் தலைப்புகள்</translation>
<translation id="4278390842282768270">அனுமதிக்கப்பட்டன</translation>
<translation id="4301151630239508244">விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, தளம் பயன்படுத்தும் பலவற்றில் விளம்பரத் தலைப்புகளும் ஒன்றாகும். விளம்பரத் தலைப்புகள் இல்லாவிட்டாலும் தளங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டலாம். ஆனால், அவை உங்களுக்குத் பிரத்தியேகமானதாக இல்லாமல் போகலாம். <ph name="BEGIN_LINK_1" />உங்கள் விளம்பரங்கள் தொடர்பான தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="END_LINK_1" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4370439921477851706">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. சில தளங்கள் விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்களின் மேலும் பல அனுபவங்களையும் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், அவை விளம்பரத் தலைப்புகளை 4 வாரங்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்து, உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். எங்கள் <ph name="BEGIN_LINK1" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="LINK_END1" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4412992751769744546">மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதி</translation>
<translation id="4456330419644848501">உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரம் பிரத்தியேகமானதா என்பது பல காரணிகளைப் பொறுத்தது. இந்த அமைப்பு, <ph name="BEGIN_LINK_1" />தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்<ph name="END_LINK_1" />, உங்கள் <ph name="BEGIN_LINK_2" />குக்கீ அமைப்புகள்<ph name="END_LINK_2" />, நீங்கள் பார்க்கும் தளம் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குகிறதா போன்றவை இதிலடங்கும்.</translation>
<translation id="4497735604533667838">உங்களை உள்நுழைந்த நிலையில் வைத்திருத்தல், உங்கள் தள அமைப்புகளை நினைவில்கொள்ளுதல் போன்ற செயல்களை எதிர்பார்த்தபடி தளங்கள் செய்வதற்கு உதவ, தொடர்புடைய தளங்கள் அவற்றுக்குள்ளேயே மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பகிர்ந்துகொள்ளும். இந்தத் தரவுக்கான அணுகல் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதை விளக்குவது தளங்களின் பொறுப்பாகும். <ph name="START_LINK" />தொடர்புடைய தளங்கள் மற்றும் மூன்றாம் தரப்புக் குக்கீகள்<ph name="END_LINK" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4501357987281382712">Google உங்கள் தரவை எப்படிப் பாதுகாக்கிறது என்பது குறித்து எங்கள் <ph name="BEGIN_LINK" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="END_LINK" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4502954140581098658">உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரம் பிரத்தியேகமானதா என்பது பல காரணிகளைப் பொறுத்தது. இந்த அமைப்பு, <ph name="BEGIN_LINK_1" />விளம்பரத் தலைப்புகள்<ph name="END_LINK_1" />, உங்கள் <ph name="BEGIN_LINK_2" />குக்கீ அமைப்புகள்<ph name="END_LINK_2" />, நீங்கள் பார்க்கும் தளம் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குகிறதா போன்றவை இதிலடங்கும்.</translation>
<translation id="453692855554576066">Chromium அமைப்புகளில் உங்கள் விளம்பரத் தலைப்புகளைப் பார்க்கலாம், தளங்களுடன் பகிரக்கூடாது என்று நினைப்பவற்றைத் தடுக்கலாம்</translation>
<translation id="4616029578858572059">உங்களின் சமீபத்திய பிரவுசிங் பதிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை Chromium குறித்துக்கொள்ளும். உதாரணத்திற்கு, விளையாட்டு, ஆடைகள் போன்ற மேலும் பல விஷயங்கள்.</translation>
<translation id="4687718960473379118">தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்</translation>
<translation id="4692439979815346597">Chrome அமைப்புகளில் உங்கள் விளம்பரத் தலைப்புகளைப் பார்க்கலாம், தளங்களுடன் பகிரக்கூடாது என்று நினைப்பவற்றைத் தடுக்கலாம்</translation>
<translation id="4711259472133554310">குறிப்பிட்ட தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை எப்போதும் பயன்படுத்துவதை அனுமதிக்க அமைப்புகளில் விதிவிலக்குகளை நீங்கள் உருவாக்கலாம்</translation>
<translation id="4894490899128180322">ஒரு தளம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், நீங்கள் பார்க்கும் குறிப்பிட்ட தளத்திற்கு மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தற்காலிமாக அனுமதிக்கலாம்</translation>
<translation id="4995684599009077956">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. சில தளங்கள் விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்களின் மேலும் பல அனுபவங்களையும் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், அவை விளம்பரத் தலைப்புகளை 4 வாரங்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்து, உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="4998299775934183130">தொடர்புடைய தளங்கள் உள்ளன</translation>
<translation id="5055880590417889642">விளம்பரங்களைப் பரிந்துரைக்க தளங்கள் பயன்படுத்தும் பல விஷயங்களில் உங்கள் செயல்பாடும் ஒன்றாகும். ‘தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்’ அம்சம் முடக்கப்பட்டிருந்தாலும், தளங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டும். ஆனால் அவை குறைந்த அளவிலேயே பிரத்தியேகமாக்கப்படும். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்:</translation>
<translation id="5117284457376555514">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது. தளத்தின் சில அம்சங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாது.</translation>
<translation id="5165490319523240316">உங்களுக்குப் பிற தளங்களில் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, நீங்கள் பார்க்கும் தளங்களில் நேரத்தைச் செலவிடும் விதம் போன்ற உங்கள் செயல்பாட்டு விவரங்களை விளம்பரக் கூட்டாளர்களும் தளங்களும் பயன்படுத்தலாம். உதாரணமாக, இரவு உணவிற்கான ரெசிபிகளைக் கண்டறிய ஒரு தளத்திற்குச் சென்றால், நீங்கள் சமையலில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று அந்தத் தளம் கருதும். பின்னர் நீங்கள் மற்றொரு தளத்திற்குச் செல்லும்போது மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவை போன்ற தொடர்புடைய விளம்பரம் காட்டப்படக்கூடும். நீங்கள் முன்னர் பார்த்த தளம் இதைப் பரிந்துரைக்கும்.</translation>
<translation id="544199055391706031">விளம்பரங்களைப் பரிந்துரைக்க தளங்கள் பயன்படுத்தும் பல விஷயங்களில் உங்கள் செயல்பாடும் ஒன்றாகும். ‘தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்’ அம்சம் முடக்கப்பட்டிருந்தாலும், தளங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டும். ஆனால் அவை குறைந்த அளவிலேயே பிரத்தியேகமாக்கப்படும். <ph name="BEGIN_LINK" />தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்<ph name="END_LINK" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="5495405805627942351">தொடர்புடைய தளங்களின் தரவை நிர்வகியுங்கள்</translation>
<translation id="5574580428711706114">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK1" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="LINK_END1" />.</translation>
<translation id="5677928146339483299">தடுக்கப்பட்டன</translation>
<translation id="5759648952769618186">தலைப்புகள் உங்களின் சமீபத்திய பிரவுசிங் பதிவுகளின் அடிப்படையிலானவை. பிரத்தியேகமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக தளங்களும் அவற்றின் விளம்பரக் கூட்டாளர்களும் உங்களைப் பற்றிய எந்தெந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த தலைப்புகள் உதவுகின்றன.</translation>
<translation id="5812448946879247580"><ph name="BEGIN_BOLD" />இந்தத் தரவைத் தளங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன?<ph name="END_BOLD" /> நீங்கள் பார்க்கும் தளங்களில் காட்டப்படும் விளம்பரங்களின் செயல்திறனை அளவிட உதவும் தகவலை அந்தத் தளங்கள் Chrome பிரவுசரில் இருந்து பெற முடியும். தளங்கள் அவற்றுக்கிடையே பகிரக்கூடிய தகவலை வரம்பிடுவதன் மூலம் Chrome உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கிறது.</translation>
<translation id="6053735090575989697">Google உங்கள் தரவை எப்படிப் பாதுகாக்கிறது என்பது குறித்து எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="6195163219142236913">மூன்றாம் தரப்புக் குக்கீகள் வரம்பிடப்பட்டுள்ளன</translation>
<translation id="6196640612572343990">மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடு</translation>
<translation id="6282129116202535093">'தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்' அம்சம், உங்கள் பிரவுசிங் பதிவுகளையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் அதேநேரத்தில் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் தளங்களை அனுமதிக்கிறது. தொடர்ந்து பிரவுஸ் செய்யும்போது, உங்கள் செயல்பாட்டு விவரங்களை மற்ற தளங்கள் பயன்படுத்தி தொடர்புடைய விளம்பரங்களைப் பரிந்துரைக்கும். அமைப்புகளுக்குச் சென்று இந்தத் தளங்களின் பட்டியலைப் பார்க்கலாம், தேவையில்லாத தளங்களைத் தடுக்கலாம்.</translation>
<translation id="6308169245546905162">பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ள மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="6398358690696005758">Google உங்கள் தரவை எப்படிப் பாதுகாக்கிறது என்பது குறித்து எங்கள் <ph name="BEGIN_LINK1" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="LINK_END1" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="6702015235374976491">உங்கள் பிரவுசிங் பதிவுகளையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் அதே சமயத்தில் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் விளம்பரத் தலைப்புகள் தளங்களுக்கு உதவுகின்றன. உங்கள் சமீபத்திய பிரவுசிங் பதிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளை Chrome குறித்துக்கொள்ளலாம். பின்னர் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, தொடர்புடைய தலைப்புகளை Chromeமில் இருந்து நீங்கள் பார்க்கும் தளம் பெற முடியும்.</translation>
<translation id="6710025070089118043">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="6774168155917940386">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனங்கள் பொதுவில் தெரிவிப்பதை Google அவசியமாக்குகிறது. சில தளங்கள் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்கள் மேலும் பல அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம். உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடனும் அதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். எங்கள் <ph name="BEGIN_LINK" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="END_LINK" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="6789193059040353742">உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரம் பிரத்தியேகமானதா என்பது பல காரணிகளைப் பொறுத்தது. இந்த அமைப்பு, <ph name="BEGIN_LINK1" />விளம்பரத் தலைப்புகள்<ph name="LINK_END1" />, உங்கள் <ph name="BEGIN_LINK2" />குக்கீ அமைப்புகள்<ph name="LINK_END2" />, நீங்கள் பார்க்கும் தளம் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குகிறதா போன்றவை இதிலடங்கும்.</translation>
<translation id="7011445931908871535">தரவை நீக்கவா?</translation>
<translation id="7084100010522077571">விளம்பர அளவீடு குறித்த கூடுதல் தகவல்கள்</translation>
<translation id="7315780377187123731">மூன்றாம் தரப்புக் குக்கீகளை தடுக்கும் விருப்பம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="737025278945207416">சில தளங்கள் விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்களின் மேலும் பல அனுபவங்களையும் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். அவை விளம்பரத் தலைப்புகளை 4 வாரங்களுக்கு மேலாகவும் சேமித்து, உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="7374493521304367420">நீங்கள் பார்க்கும் தளங்களில் பிரவுசிங் செயல்பாட்டை தெரிந்துகொள்வதற்காகக் குக்கீகளை அந்தத் தளங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்</translation>
<translation id="7419391859099619574">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. சில தளங்கள் விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்களின் மேலும் பல அனுபவங்களையும் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், அவை விளம்பரத் தலைப்புகளை 4 வாரங்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்து, உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK1" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="LINK_END1" />.</translation>
<translation id="7442413018273927857">தளங்களுடன் நீங்கள் பகிரும் செயல்பாட்டுத் தரவை 30 நாட்களுக்குப் பிறகு Chrome நீக்கும். ஒரு தளத்தை மீண்டும் பார்த்தால் பட்டியலில் அது மறுபடியும் காட்டப்படக்கூடும். <ph name="BEGIN_LINK1" />Chromeமில் உங்கள் விளம்பரத் தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="LINK_END1" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="7453144832830554937">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்துள்ள தள அம்சங்கள் செயல்படாமல் போகலாம்</translation>
<translation id="7475768947023614021">விளம்பரத் தலைப்புகள் அமைப்பைச் சரிபாருங்கள்</translation>
<translation id="7538480403395139206">மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதிக்கும் விருப்பம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்</translation>
<translation id="7646143920832411335">தொடர்புடைய தளங்களைக் காட்டு</translation>
<translation id="7686086654630106285">'தளம் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்' குறித்த கூடுதல் தகவல்</translation>
<translation id="8200078544056087897">மூன்றாம் தரப்புக் குக்கீகளைச் சார்ந்துள்ள சில அம்சங்கள் எதிர்பார்த்தபடி செயல்படும்</translation>
<translation id="8365690958942020052">நீங்கள் பார்க்கும் தளம் இந்தத் தகவலைக் கேட்கலாம் — உங்கள் விளம்பரத் தலைப்புகள் அல்லது நீங்கள் பார்க்கும் தளங்கள் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்.</translation>
<translation id="839994149685752920">உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பிரத்தியேகமாக்க மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்தலாம்</translation>
<translation id="8477178913400731244">தரவை நீக்கு</translation>
<translation id="859369389161884405">தனியுரிமைக் கொள்கையைப் புதிய பக்கத்தில் திறக்கும்</translation>
<translation id="877699835489047794"><ph name="BEGIN_BOLD" />இந்தத் தரவை நீங்கள் எப்படி நிர்வகிக்கலாம்?<ph name="END_BOLD" /> 4 வாரங்களுக்கு முந்தைய தலைப்புகளை Chrome தானாகவே நீக்கும். நீங்கள் தொடர்ந்து பிரவுஸ் செய்யும்போது பட்டியலில் ஒரு தலைப்பு மீண்டும் காட்டப்படக்கூடும். எப்போது வேண்டுமானாலும் Chrome அமைப்புகளுக்குச் சென்று, தளங்களுடன் Chrome பகிரக்கூடாது என்று நினைக்கும் தலைப்புகளைத் தடுக்கலாம், விளம்பரத் தலைப்புகளை முடக்கலாம்.</translation>
<translation id="8908886019881851657"><ph name="BEGIN_BOLD" />இந்தத் தரவைத் தளங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன?<ph name="END_BOLD" /> உங்களுக்குப் பிற தளங்களில் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, விளம்பரக் கூட்டாளர்களும் தளங்களும் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, இரவு உணவிற்கான ரெசிபிகளைக் கண்டறிய ஒரு தளத்திற்குச் சென்றால், நீங்கள் சமையலில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று அந்தத் தளம் கருதும். பின்னர் நீங்கள் மற்றொரு தளத்திற்குச் செல்லும்போது மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவை போன்ற தொடர்புடைய விளம்பரம் காட்டப்படக்கூடும். நீங்கள் முன்னர் பார்த்த தளம் இதைப் பரிந்துரைக்கும்.</translation>
<translation id="8944485226638699751">வரம்பிற்குட்பட்டது</translation>
<translation id="8984005569201994395">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனங்கள் பொதுவில் தெரிவிப்பதை Google அவசியமாக்குகிறது. சில தளங்கள் உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்கள் மேலும் பல அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம். உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடனும் அதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். <ph name="BEGIN_LINK" />எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="9039924186462989565">மறைநிலைப் பயன்முறையில் இருக்கும்போது, மூன்றாம் தரப்புக் குக்கீகளைப் பயன்படுத்துவதில் இருந்து தளங்களை Chromium தடுக்கும்</translation>
<translation id="9043239285457057403">இதைச் செய்தால் <ph name="SITE_NAME" /> மற்றும் அதனுடன் தொடர்புடைய தளங்கள் சேமித்துள்ள எல்லாத் தரவும் குக்கீகளும் நீக்கப்படும்</translation>
<translation id="9162335340010958530">தொடர்புடைய தளங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அணுகுவதை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும், பிற தளங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தளங்கள் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="9168357768716791362">பல தளங்களில் உங்களைக் கண்காணிக்க இந்தத் தரவைப் பயன்படுத்த மாட்டோம் என்று பொதுவில் தெரிவிக்குமாறு நிறுவனங்களை Google வலியுறுத்துகிறது. சில தளங்கள் விளம்பரங்களை மட்டுமல்லாமல் உங்களின் மேலும் பல அனுபவங்களையும் பிரத்தியேகமாக்க உங்கள் செயல்பாட்டு விவரங்களைப் பயன்படுத்தலாம். மேலும், அவை விளம்பரத் தலைப்புகளை 4 வாரங்களுக்கு மேல் சேமித்து வைத்திருந்து, உங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த பிற தகவல்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். உங்கள் தரவை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். எங்கள் <ph name="BEGIN_LINK" />தனியுரிமைக் கொள்கையில்<ph name="END_LINK" /> மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="989939163029143304">உங்களுக்காக உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்க இணையதளங்களும் விளம்பரக் கூட்டாளர்களும் விளம்பரத் தலைப்புகளைப் பயன்படுத்த முடியும். மூன்றாம் தரப்புக் குக்கீகளுடன் ஒப்பிடுகையில், நீங்கள் பிரவுஸ் செய்யும்போது தளங்கள் உங்களைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம் என்பதை வரம்பிட விளம்பரத் தலைப்புகள் உதவுகின்றன.</translation>
</translationbundle>