File: backup-why.page

package info (click to toggle)
gnome-user-docs 49.1-1
  • links: PTS, VCS
  • area: main
  • in suites: forky, sid
  • size: 143,008 kB
  • sloc: xml: 829; makefile: 532; sh: 514
file content (35 lines) | stat: -rw-r--r-- 3,136 bytes parent folder | download | duplicates (7)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="guide" style="tip" id="backup-why" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="files#backup"/>
    <title type="link" role="trail">மறுபிரதிகள்</title>

    <revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>
    <revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>

    <credit type="author">
      <name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
      <email>gnome-doc-list@gnome.org</email>
    </credit>

    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>

    <desc>மறுபிரதி - எதை எடுப்பது, எங்கு எடுப்பது மற்றும் எப்படி எடுப்பது.</desc>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

<title>உங்கள் முக்கியமான கோப்புகளை மறுபிரதி எடுக்கவும்</title>

  <p>உங்கள் கோப்புகளை <em>மறுபிரதி எடுத்தல்</em> என்றால், அவற்றின் ஒரு நகலை பாதுகாப்பாக எடுத்து வைத்தல் என்றே பொருள். அசல் கோப்புகள் இழப்பு அல்லது சிதைவின் காரணமாக பயன்படுத்த முடியாமல் போகின்ற சமயங்களில் பயன்படுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. அப்படி இழக்கும் சமயத்தில் அசல் தரவை மீட்டுப்பெற இந்த நகல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நகல்களை அசல் தரவு உள்ள சாதனங்களல்லாமல் வேறு ஏதேனும் சாதனங்களில் வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக USB இயக்கி, வெளிப்புற வன் வட்டு இயக்கி, CD/DVD அல்லது ஆஃப்-சைட் சேவை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.</p>

  <p>உஙள் கோப்புகளை அடிக்கடி தவறாமல் மறுபிரதி எடுப்பதுடன் நகல்களை வேறு இடத்திலும் முடிந்தால் குறியாக்கம் செய்தும் வைப்பதே மறுபிரதி எடுப்பதற்கான சிறந்த வழி.</p>

<links type="topic" style="2column"/>

</page>