File: color-missingvcgt.page

package info (click to toggle)
gnome-user-docs 49.1-1
  • links: PTS, VCS
  • area: main
  • in suites: forky
  • size: 143,008 kB
  • sloc: xml: 829; makefile: 532; sh: 514
file content (26 lines) | stat: -rw-r--r-- 2,638 bytes parent folder | download | duplicates (7)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="question" id="color-missingvcgt" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="color#problems"/>
    <link type="seealso" xref="color-gettingprofiles"/>
    <desc>திரை முழுமைக்குமான நிற திருத்தச் செயலானது அனைத்து சாளரங்களிலுமான திரை நிறங்களை மாற்றியமைக்கும்.</desc>

    <credit type="author">
      <name>ரிச்சர்ட் ஹியூகஸ்</name>
      <email>richard@hughsie.com</email>
    </credit>
    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

  <title>திரை முழுமைக்குமான நிற திருத்தத்திற்கான தகவல் இல்லையா?</title>
  <p>துரதிருஷ்டவசமாக நிறுவனங்கள் வழங்கும் ICC தனியமைப்புகள் பலவற்றில் திரை முழுமைக்குமான நிற திருத்தத்திற்கு தேவையான தகவல் இருப்பதில்லை. இருப்பினும் நிற ஈடுகட்டலைச் செய்யும் திறனுள்ள பயன்பாடுகளுக்கு இந்த தனியமைப்புகள் பயன்படும், ஆனால் உங்கள் திரையின் அனைத்து நிறங்களும் மாறுவதை நீங்கள் காண முடியாது.</p>
  <p>அளவை வகுத்தல் மற்றும் பண்பமைப்பு ஆகிய இரண்டு தரவையும் கொண்டுள்ள காட்சிப்படுத்தலுக்கான ஒரு தனியமைப்பை உருவாக்க, நீங்கள் கலரிமீட்டர் அல்லது ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் பிரத்யேக நிற அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.</p>

</page>