File: files-rename.page
package info (click to toggle)
gnome-user-docs 49.1-1
• links: PTS, VCS
• area: main
• in suites: forky, sid
• size: 143,008 kB
• sloc: xml: 829; makefile: 532; sh: 514
file content (108 lines) | stat: -rw-r--r-- 7,571 bytes parent folder | download | duplicates (2)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="files-rename" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files#common-file-tasks"/>
<link type="seealso" xref="files-rename-multiple"/>
<link type="seealso" xref="files-rename-music-metadata"/>
<revision version="gnome:47" date="2024-08-31" status="candidate"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஜிம் காம்ப்பெல்</name>
<email>jwcampbell@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>David King</name>
<email>amigadave@amigadave.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>கோப்பு அல்லது கோப்புறை பெயரை மாற்றுதல்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
As with other file managers, you can use <app>Files</app> to change the
name of a file or folder.
<steps>
<item>
உருப்படியை வலது சொடுக்கி <gui>மறுபெயரிடு</gui> என்பதைத் தேர்வு செய்யவும் அல்லது கோப்பைத் தேர்ந்தெடுத்து <key>F2</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
Type the new name and press <key>Enter</key> or click
<gui>Rename</gui>.
</item>
</steps>
When you rename a file, only the first part of the name of the file is
selected, not the file extension (the part after the last <file>.</file>).
The extension normally denotes what type of file it is (for example,
<file>file.pdf</file> is a PDF document), and you usually do not want to
change that. If you need to change the extension as well, select the entire
file name and change it.
<note style="tip">
If you renamed the wrong file, or named your file improperly, you can
undo the rename. To revert the action, immediately click the menu button in
the sidebar and select <gui>Undo Rename</gui>, or press
<keyseq><key>Ctrl</key><key>Z</key></keyseq>, to restore the former
name.
</note>
<note style="warning">
நீங்கள் ஒரு கோப்புக்கு <file>.</file> ஐ முதல் எழுத்தாகக் கொண்டு பெயரிட்டால், கோப்பு மேலாளர் மூலம் பார்க்க முயற்சிக்கும் போது அக்கோப்பு <link xref="files-hidden">மறைந்துள்ள</link> கோப்பாக இருக்கும்.
</note>
<terms>
<item>
You cannot have two files or folders with the same name in the same
folder. If you try to rename a file to a name that already exists in
the folder you are working in, the file manager will not allow it.
கோப்பு மற்றும் கோப்புறை பெயர்கள் பேரெழுத்து வித்தியாசம் உள்ளவை, ஆகவே <file>File.txt</file> மற்றும் <file>FILE.txt</file> ஆகிய இரண்டும் ஒன்றல்ல. இப்படி ஒரே மாதிரி உள்ள வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனினும் அது பரிந்துரைக்கப்படுவதில்லை.
</item>
<item>
On some file systems, file names can have no more than 255
characters in their names.  This 255 character limit includes both the
file name and the path to the file (for example,
<file>/home/wanda/Documents/work/business-proposals/…</file>), so you
should avoid long file and folder names where possible.
</item>
<item>
<gui>மறுபெயரிடு</gui> விருப்பம் செயலில் இல்லாவிட்டால், கோப்பு மறுபெயரிட உங்களுக்கு அனுமதி இல்லை என்று பொருள். பாதுகாக்கப்பட்ட சில கோப்புகளை மறுபெயரிட்டால் உங்கள் கணினி நிலைத்தன்மையை இழக்கலாம், ஆகவே அத்தகைய கோப்புகளை மறுபெயரிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் தகவலுக்கு <link xref="nautilus-file-properties-permissions"/> ஐப் பார்க்கவும்.
</item>
</terms>
</page>