File: user-goodpassword.page
package info (click to toggle)
gnome-user-docs 49.1-1
• links: PTS, VCS
• area: main
• in suites: forky, sid
• size: 143,008 kB
• sloc: xml: 829; makefile: 532; sh: 514
file content (99 lines) | stat: -rw-r--r-- 7,869 bytes parent folder | download | duplicates (5)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="tip" id="user-goodpassword" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="user-accounts#passwords"/>
<revision pkgversion="3.8.0" date="2013-03-09" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email>philbull@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>நீண்ட சிக்கலான கடவுச்சொற்களைப் பயன்படுத்துக.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<note style="important">
உங்கள் கடவுச்சொற்கள் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாகவும், அதே சமயம் (கணினி நிரல்கள் உட்பட) மற்றவர்கள் ஊகிக்க கடினமாகவும் இருக்க வேண்டும்.
</note>
நல்ல கடவுச்சொல்லை தேர்வு செய்வது உங்கள் கணினியை பாதுகாப்பாக வைக்க உதவும். உங்கள் கடவுச்சொல் ஊகிக்க எளிதானதாக இருந்தால், எவரும் அதைக் கண்டுபிடித்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக முடீயும்.
மற்றவர்கள் கணினியைப் பயன்படுத்தி முறையாக உங்கள் கடவுச்சொல்லை ஊகிக்க முயற்சிக்கவும் முடியும், ஆகவே மனிதர்கள் ஊகிக்க முடியாத கடவுச்சொல்லை கணினி நிரல்கள் எளிதில் ஊகிக்க முடிய வாய்ப்புள்ளது. ஒரு நல்ல கடவுச்சொல்லைத் தேர்வு செய்வதற்கான குறிப்புகள் இதோ:
<list>
<item>
கடவுச்சொல்லில் பேரெழுத்து, சிற்றெழுத்து, எண்கள், குறியீடுகள் மற்றும் இடைவெளிகள் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தவும். இதனால் கடவுச்சொல்லை ஊகிப்பது கடினமாகும்; பல குறியீடுகள் உள்ளன, நீங்கள் அவற்றிலிருந்து சிலதைத் தேர்வு செய்தால், ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை ஊகிக்க பல கடவுச்சொற்களை முயற்சிக்க வேண்டி இருக்கும்.
<note>
A good method for choosing a password is to take the first letter of
each word in a phrase that you can remember. The phrase could be the
name of a movie, a book, a song or an album. For example, “Flatland: A
Romance of Many Dimensions” would become F:ARoMD or faromd or f:
aromd.
</note>
</item>
<item>
கடவுச்சொல்லை கூடுமானவரை நீளமானதாக அமைக்க வேண்டும். அதிக எழுத்துகள் இருந்தால் அதை ஊகிக்க முயற்சிக்கும் ஒருவருக்கு அல்லது கணினிக்கு நீண்ட நேரம் ஆகும்.
</item>
<item>
Do not use any words that appear in a standard dictionary in any
language. Password crackers will try these first. The most common
password is “password” — people can guess passwords like this very
quickly!
</item>
<item>
Do not use any personal information such as a date, license plate
number, or any family member’s name.
</item>
<item>
எந்த பெயர்ச்சொற்களையும் பயன்படுத்த வேண்டாம்.
</item>
<item>
மிக விரைவாக தட்டச்சு செய்யக்கூடிய கடவுச்சொல்லைத் தேர்வு செய்யவும், இதனால் ஒருவர் நீங்கள் கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்வதைப் பார்த்தாலும் நீங்கள் என்ன வார்த்தையை தட்டச்சு செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும்.
<note style="tip">
கடவுச்சொற்களை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்!
</note>
</item>
<item>
வெவ்வேறு பயனுக்கு வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.
</item>
<item>
வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.
எல்லாக் கணக்குகளுக்கும் நீங்கள் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால், ஒருவர் அதைக் கண்டுபிடித்துவிட்டா, அவர் உங்கள் அனைத்து கணக்குகளையும் உடனடியாக அணுக முடியும்.
It can be difficult to remember lots of passwords, however. Though not
as secure as using a different passwords for everything, it may be easier
to use the same one for things that do not matter (like websites), and
different ones for important things (like your online banking account and
your email).
</item>
<item>
அவ்வப்போது உங்கள் கடவுச்சொற்களை மாற்றவும்
</item>
</list>
</page>